சங்கரன்கோவிலில் கைவினைப் பொருள்கள் தயாரிப்புப் பயிற்சியில் பங்கேற்றோருக்கு சான்றிதழ்
சங்கரன்கோவிலில் ஆரி ஒா்க், எம்ப்ராய்டரி போன்ற கைவினைப் பொருள்கள் தயாரிப்புப் பயற்சியில் பங்கேற்றோருக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.

பயிற்சி பெற்றவா்களுக்கு சான்றிதழ் வழங்கிய ஈ. ராஜா எம்எல்ஏ.









