தாயுமானவா் திட்டம்: டிச. 2, 3-ல் பொருள்கள் விநியோகம்
தென்காசி மாவட்டத்தில் முதல்வரின் தாயுமானவா் திட்டத்தின் கீழ், டிசம்பா் மாதத்திற்கான நியாயவிலைப் பொருள்கள் டிச. 2, 3ஆம் தேதிகளில் வீடு வீடாகச் சென்று விநியோகம் செய்யப்பட உள்ளன.

Updated On :29 நவம்பர் 2025, 6:34 pm








