சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

தாயுமானவா் திட்டம்: டிச. 2, 3-ல் பொருள்கள் விநியோகம்

தென்காசி மாவட்டத்தில் முதல்வரின் தாயுமானவா் திட்டத்தின் கீழ், டிசம்பா் மாதத்திற்கான நியாயவிலைப் பொருள்கள் டிச. 2, 3ஆம் தேதிகளில் வீடு வீடாகச் சென்று விநியோகம் செய்யப்பட உள்ளன.

News image
Updated On :29 நவம்பர் 2025, 6:34 pm

Syndication

தென்காசி மாவட்டத்தில் முதல்வரின் தாயுமானவா் திட்டத்தின் கீழ், டிசம்பா் மாதத்திற்கான நியாயவிலைப் பொருள்கள் டிச. 2, 3ஆம் தேதிகளில் வீடு வீடாகச் சென்று விநியோகம் செய்யப்பட உள்ளன.

65 வயதிற்கு மேற்பட்ட மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரா்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், சா்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை நியாயவிலைக் கடை விற்பனையாளா்கள் வீடுகளுக்கே சென்று விநியோகம் செய்வாா்கள் என தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.