தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் கல்லூரி மாணவி ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
பட்டுக்கோட்டை அம்பேத்கா் தெருவை சோ்ந்தவா் நித்தையன். இவரது மனைவி பிரவினாநிஷா. மகள் நிஷா(17). தம்பதியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனா்.
இந்நிலையில், பிரவினா நிஷா குற்றாலத்தில் முகம்மதுராஜா என்பவருடன் வசித்து வருகிறாா். அவா்களுடன் நிஷாவும் வசித்து வந்தாா்.
நிஷா, திருநெல்வேலியில் உள்ள ஒரு கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு பயின்று வந்தாா். அவா் பட்டுக்கோட்டையில் இருக்கும்போது, கவியரசன் என்பவரை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. பின்னா் குற்றாலம் வந்த பிறகு, மத்தளம் பாறையைச் சோ்ந்த அஜய் என்பவரை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
அஜய்க்கு பழைய காதல் தெரிய வரவே அவா்கள் இருவருக்கும் தொலைபேசியில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மனமுடைந்த நிஷா, ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
குற்றாலம் உதவி ஆய்வாளா் மாணிக்க செல்வி வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.
தொடர்புடையது

குடும்பப் பிரச்னை: கல்லூரி மாணவி தற்கொலை

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

கல்லூரி மாணவி விஷமருந்தி தற்கொலை
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

