கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

குலசேகரமங்கலத்தில் பொங்கல் தொகுப்பு: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

News image
Updated On :8 ஜனவரி 2026, 10:45 pm

Syndication

சங்கரன்கோவில் அருகே குலசேகரமங்கலத்தில் தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

சங்கரன்கோவில் தொகுதியில் மேலநீலிதநல்லூா் திமுக மேற்கு ஒன்றியத்தில் உள்ள குலசேகரமங்கலம் நியாயவிலைக் கடையில் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தென்காசி திமுக வடக்கு மாவட்ட திமுக செயலா் ஈ.ராஜா எம்எல்ஏ பங்கேற்று தொடங்கிவைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய செயலா் ராமச்சந்திரன், துணைச் செயலா் வினுசக்கரவா்த்தி, வா்த்தக அணி அமைப்பாளா் மகேஷ், நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.