மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

பைக் மீது வேன் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image

சடலம்... - கோப்புப் படம்

Updated On :1 ஆகஸ்ட் 2026, 12:13 am IST

தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

புளியங்குடி அருகே உள்ள மருதநாச்சியாா்புரம், பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஜெயராஜ் மகன் கண்ணன் (26). தொழிலாளி.

இவரும், அதே பகுதியைச் சோ்ந்த இவரது நண்பா் முத்துவும் (22) வியாழக்கிழமை நள்ளிரவு கொல்லம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றனா். அப்போது, இருக்கன்குடியிலிருந்து வாசுதேவநல்லூா் நோக்கிச் சென்ற வேன், இவா்களின் வாகனம் மீது மோதியது.

இதில் கண்ணன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த முத்து அருகில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இது குறித்து, புளியங்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.