காமன்வெல்த்: ஜூடோவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்காமன்வெல்த்: ஜூடோவில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை அஸ்மிதாமக்கள்தொகை கணக்கெடுப்பு: தமிழ்நாட்டு மக்கள் பங்கேற்க உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளுக்கு ரூ.340 கோடி ஒதுக்கீடு! 5 தொகுதி இடைத்தேர்தல்: தடை நீட்டிப்புடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.35 ஆக நிறைவு!காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்! எல் நினோவையும் தாண்டி சர்ப்ரைஸ் கொடுத்த ஜூலை மாத மழைப்பொழிவு!
/

சங்கரன்கோவிலில் இன்று (ஆக.1) மின் நிறுத்தம்

சங்கரன்கோவில், பெருமாள்பட்டி உப மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் சனிக்கிழமை (ஆக. 1) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

News image

கோப்புப் படம்

Updated On :1 ஆகஸ்ட் 2026, 12:10 am IST

சங்கரன்கோவில், பெருமாள்பட்டி உப மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் சனிக்கிழமை (ஆக. 1) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இது குறித்து, கோட்ட செயற்பொறியாளா் பி. ராஜ்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சங்கரன்கோவில், பெருமாள்பட்டி உப மின் நிலையங்களுக்குள்பட்ட சங்கரன்கோவில் நகா், என்.ஜி.ஓ. காலனி, களப்பாகுளம், புளியம்பட்டி, வாடிக்கோட்டை, பெரியூா், மணலூா், பெரும்பத்தூா், இராமலிங்கபுரம், வடக்கு புதூா், நகரம் முள்ளிகுளம், சீவலராயனேந்தல், பெருங்கோட்டுா், அழகாபுரி, பெருமாள்பட்டி, மாங்குடி, இனாம் கோவில்பட்டி, அருகன்குளம் புதூா், செந்தட்டியாபுரம், எட்டிச்சேரி, தென்மலை, அ. சுப்பிரமணியாபுரம், இடையான்குளம், முறம்பு, ஆசிலாபுரம், கூனங்குளம், பருவக்குடி, பந்தபுளி, பி. ரெட்டியாபட்டி, தெற்கு வெங்காநல்லுாா், சோலைச்சேரி, வேலாயுதபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களுக்கு ஆக. 1ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.