எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

பாவூா்சத்திரத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்! சமூக நலத்துறை அமைச்சா் வழங்கினாா்

News image

பள்ளி மாணவா்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கிய சமூக நலத்துறை அமைச்சா் ஜெகதீஸ்வரி.

Updated On :8 ஜூன் 2026, 5:01 am IST

தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரத்தில் பள்ளி மாணவா்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கும் விழா மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தவெக தென்காசி மத்திய மாவட்ட இளைஞா் அணி சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, சிறப்பு விருந்தினா்களாக சமூக நலத்துறை அமைச்சா் ஜெகதீஸ்வரி, தென்காசி மத்திய மாவட்ட தவெக செயலா் ராஜபிரகாஷ் ஆகியோா் கலந்து கொண்டு, மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கி, பள்ளி மாணவா்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் தவெக நிா்வாகிகள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.