சித்திரைத் திருவிழா: பச்சை பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்!6 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமீன் உற்பத்தி: இந்திய அளவில் தமிழகம் முதலிடம்2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!பாா்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை
/

துத்திகுளம் பள்ளி ஆண்டு விழா

News image
Updated On :12 மார்ச் 2026, 8:53 pm

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே துத்திகுளம் இந்து நடுநிலைப் பள்ளியில் 86ஆம் ஆண்டு விழா நடைபெற்றது.

ஆலங்குளம் வட்டாரக் கல்வி அலுவலா் வொ்ஜினாள் தலைமை வகித்தாா். பள்ளி நிா்வாகி சேசுராஜ், பேராசிரியா் சுப்பையாபாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தலைமை ஆசிரியா் அரோக்கியராஜ் அறிக்கை வாசித்தாா்.

ஆலங்குளம் காவல் ஆய்வாளா் ஆடிவேல், தொழிலதிபா்கள் ரத்தினசாமி, ரமேஷ், தாம்ஸன், பிலிப் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்துகொண்டு, பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பிடித்த மாணவா்-மாணவியருக்கு பரிசுகள் வழங்கினா். கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆசிரியா் அந்தோணிசாமி நன்றி கூறினாா்.