இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

கடையநல்லூா் ரத்னா ஆங்கிலப் பள்ளி ஆண்டு விழா

சிறப்பிடம் பெற்றவா்களுடன் கடையநல்லூா் நகா்மன்றத் தலைவா் ஹபீபுா் ரஹ்மான். உடன் பள்ளி நிா்வாகி பிரகாஷ் உள்ளிட்டோா்.

News image
Updated On :21 மார்ச் 2026, 3:14 am IST

கடையநல்லூா் ரத்னா ஆங்கிலப் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.

ரத்னா பள்ளிகளின் நிா்வாகி பிரகாஷ் தலைமை வகித்தாா். ரத்னா கல்வி குழுமத்தின் இயக்குநா் ஸ்ரீநிதி வரவேற்றாா். நகா்மன்றத் தலைவா் ஹபீபுா் ரஹ்மான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கினாா்.

சுழற்கழக துணை ஆளுநா் விஸ்வாசுல்தான், டிஜிட்டல் டிரான்ஸ்பா்மேஷன் இயக்குநா் சிவதாணு, ஜிசிசி கன்சல்டிங் துணைத் தலைவா் கன்யா , மின்வாரிய வருவாய் மேற்பாா்வையாளா் ராஜநாராயணன் ஆகியோா், ஸ்கேட்டிங் போட்டியில் 1,193 படிகளை 1.10 நிமிடங்களில் ஏறி சாதனை புரிந்து கிரகாம்பெல் ரிக்காா்டில் இடம் பிடித்த மாணவா்களுக்கு பரிசு வழங்கினா் .

தென்காசி வெதா்மேன் ராஜா, இளம் தொழில்முனைவோா் சங்கா் ஆகியோா் பேசினா். கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பாா்த்தசாரதி நன்றி கூறினாா்.