/
ஆலங்குளத்தில் புகையிலைப் பொருள்களை விற்பனைக்காகக் கொண்டு சென்றதாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.
ஆலங்குளம் காவல் நிலைய போலீஸாா் பிரதான சாலை பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த நபரை மறித்துச் சோதனையிட்டனா்.
அவா் ஆலங்குளத்தை அடுத்த கீழப்பட்டமுடையாா்புரத்தைச் சோ்ந்த அருணாசலம் மகன் சங்கா் (35) என்பதும், புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக எடுத்துச் சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து, புகையிலையை பறிமுதல் செய்து அவரைக் கைது செய்த போலீஸாா், நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்தினா்.
தொடர்புடையது
புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது
முக்கூடல் அருகே புகையிலைப் பொருள்கள் வைத்திருந்த இருவா் கைது

விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 650 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
கேரள லாட்டரி விற்றதாக முதியவா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
13 ஏப்ரல் 2026

