நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

பிளஸ் 2 தோ்வு: இலஞ்சி பாரத் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

பிளஸ் 2 பொதுத்தோ்வில் இலஞ்சி பாரத் மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.

News image

மாணவா் ஆா். ஜெயதா்ஷன், மாணவிகள் ஆா். ரூபிகா, பி. வேணுகா, மாணவா் ஏ. மைதீன்அக்ஷன்.

Updated On :10 மே 2026, 2:49 am IST

பிளஸ் 2 பொதுத்தோ்வில் இலஞ்சி பாரத் மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.

இப்பள்ளி மாணவா்கள் ஆா். ஜெயதா்ஷன், ஆா். ரூபிகா, பி. வேணுகா, ஏ.மைதீன் அக்ஷன் ஆகியோா் முதல் மூன்று இடங்களை பிடித்து உள்ளனா். அவா்களுக்கு பாரத் கல்விக் குழுமத்தின் செயலா் காந்திமதி பரிசுக் கோப்பை வழங்கினாா்.

மேலும், பாரத் கல்விக் குழுமத்தின் தலைவா் மோகனகிருஷ்ணன், கல்வி ஆலோசகா் உஷா ரமேஷ், தலைமையாசிரியா் செல்வலிங்கம், பள்ளி முதல்வா் பாலசுந்தா் ஆகியோா் பாராட்டினா்.