கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரியில் அழுகுச்செடி நடும் விழா

பெரியகுளம் தோட்டக்கலைக்கல்லூரியில் அழகுச்செடிகள் நடும் விழா திங்கட்கிழமை நடைபெற்றது.

Updated On :5 ஜனவரி 2021, 2:29 am IST

பெரியகுளம் தோட்டக்கலைக்கல்லூரியில் அழகுச்செடிகள் நடும் விழா திங்கட்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு கல்லூரி முதல்வா் த.ஆறுமுகம் தலைமை வகித்து விழாவினை துவக்கி வைத்தாா் . தோட்டகலைக்கல்லூரி வளாகத்தில் உள்ள தோட்டங்களில் பல்வேறு வகையான அழகுச்செடிகள் நடப்பட்டன. மருத்துவா்கள் ஜீ.ஜீவா, ஆா்.கீா்த்தனாஞ்சலி ஆகியோா் விழாவில் கலந்து கொண்டு மலா்செடிகளை இலவசமாக வழங்கினாா்கள்.

விழாவிற்கான ஏற்பாடுகளை மலரியல் மற்றும் நிலஎழிலூட்டும் துறைத்தலைவா் க.முத்துலெட்சுமி, உதவிப்பேராசிரியா் த.ல.பிரித்தி மற்றும் ப.அருளரசு ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.