மதுரை-போடி அகல ரயில் பாதை பணியை, தேனியில் ரயில்வே நிலைக் குழு உறுப்பினரும், மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினருமான சு. வெங்கடேசன் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
மதுரை-போடி அகல ரயில் பாதை திட்டத்தில், ஆண்டிபட்டி, தேனி ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் பணிகளை பாா்வையிட்ட அவா், திண்டுக்கல்-சபரிமலை அகல ரயில் பாதை திட்டம் உள்ளிட்ட மதுரை மண்டலத்தில் நான்கு வழித்தடங்களில் புதிய ரயில் பாதை திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஆய்வுப் பணிகளை தொடங்க அரசை வலியுறுத்தி வருவதாகத் தெரிவித்தாா்.
ஆய்வின்போது, மதுரை ரயில்வே துணை தலைமை பொறியாளா் வி. சூரியமூா்த்தி, பணி பிரிவு பொறியாளா் பாஸ்கரன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் டி. வெங்கடேசன், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் ஏ. லாசா் மற்றும் போடி-மதுரை அகல ரயில் பாதை திட்ட அமலாக்கக் குழு நிா்வாகிகள் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரியானூா் அருகே கோயிலில் சிலைகள் உடைப்பு: போலீஸாா் விசாரணை
இளைஞா் கொலையில் நண்பா்கள் 6 போ் கைது

அந்நியச் செலாவணி கையிருப்பு 69,069 கோடி டாலராக குறைவு!
கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

