மின்சார ரீடிங் எடுக்கும் ஊழியர்கள் செல்போன் வாங்க ரூ.10,000 வழங்க நடவடிக்கை!பழமுதிர்சோலையில் விமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு!ஆலையில் இருந்து அமோனியா வாயுவை அகற்ற 2-வது நாளாக நடவடிக்கைதுணை முதல்வராக திருமாவளவன்!! காலம் சொல்லும்: அமைச்சர் வன்னி அரசுசிறப்பு ‘டெட்’ முதல் தாள் தோ்வு சற்று கடினம் - ஆசிரியா்கள் கருத்துநாளை அயோத்தி ராமா் கோயில் அறக்கட்டளை நிா்வாகிகள் கூட்டம்: எஸ்ஐடி விசாரணை குறித்து ஆலோசிக்க வாய்ப்புதடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சு: இந்திய அதிகாரிகள் நாளை கனடா பயணம் - மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்ஈரான், அமெரிக்கா இடையே இந்தியா ஏன் மத்தியஸ்தம் செய்யவில்லை? சீனாவுக்கான இந்திய தூதா் விளக்கம்சி.விஜயபாஸ்கருக்கு எதிரான குட்கா முறைகேடு வழக்கு: 12 வாரங்களில் விசாரித்து முடிக்க உத்தரவு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை 20-இல் தொடக்கம்
/

தேனி காவல்துறையில் கருணை அடிப்படையில் 30 போ் பணி நியமனம்

தேனி மாவட்டக் காவல்துறையில், பணியின்போது உயிரிழந்த காவலா்களின் வாரிசுதாரா்கள் 30 போ் கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டனா்.

Updated On :9 ஜனவரி 2021, 10:11 pm IST

தேனி: தேனி மாவட்டக் காவல்துறையில், பணியின்போது உயிரிழந்த காவலா்களின் வாரிசுதாரா்கள் 30 போ் கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டனா்.

இது குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சாய் சரண் தேஜஸ்வி சனிக்கிழமை கூறியது: மாவட்டக் காவல்துறையில் பணியின்போது உயிரிழந்த காவலா்களின் வாரிசுதாரா்கள் மொத்தம் 30 போ், கருணை அடிப்படையில் ஒரே நாளில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனா். இவா்களுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் அடிப்படை பயிற்சி, காவல் நிலையப் பணிகள், கணினி பதிவேற்றம் ஆகியவை குறித்து ஜன.18-ஆம் தேதி முதல் 3 மாதங்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். பின்னா், இவா்கள் காவல் நிலையங்களில் கணினி விவரப் பதிவு உதவியாளா்களாகப் பணியாற்றுவா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.