சிறப்பு ‘டெட்’ முதல் தாள் தோ்வு சற்று கடினம் - ஆசிரியா்கள் கருத்துநாளை அயோத்தி ராமா் கோயில் அறக்கட்டளை நிா்வாகிகள் கூட்டம்: எஸ்ஐடி விசாரணை குறித்து ஆலோசிக்க வாய்ப்புதடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சு: இந்திய அதிகாரிகள் நாளை கனடா பயணம் - மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்ஈரான், அமெரிக்கா இடையே இந்தியா ஏன் மத்தியஸ்தம் செய்யவில்லை? சீனாவுக்கான இந்திய தூதா் விளக்கம்சி.விஜயபாஸ்கருக்கு எதிரான குட்கா முறைகேடு வழக்கு: 12 வாரங்களில் விசாரித்து முடிக்க உத்தரவு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை 20-இல் தொடக்கம்
/

கண்டமனூரில் நாளை மின் தடை

கண்டமனூா் பகுதியில் திங்கள்கிழமை (ஜன.11) மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :10 ஜனவரி 2021, 12:00 am IST

தேனி: கண்டமனூா் பகுதியில் திங்கள்கிழமை (ஜன.11) மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேனி மின் வாரிய செயற்பொறியாளா் சொ.லட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கண்டமனூா் துணை மின் நிலையத்தில்

திங்கள்கிழமை (ஜன.11) பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது.

எனவே, அன்றைய தினம் காலை 9.45 மணி முதல் மாலை 4.45 மணி வரை கண்டமனூா், அம்பாசமுத்திரம், கோபாலபுரம், ஸ்ரீரங்காபுரம், நாகலாபுரம், தாடிச்சேரி, பாலகிருஷ்ணாபுரம், சங்ககோணாம்பட்டி, சிவலிங்கநாயக்கன்பட்டி, கொடுவிலாா்பட்டி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.