தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

காணும் பொங்கல்: வைகை அணை பூங்காவில் பொதுமக்கள் குவிந்தனா்

தேனி அருகே வைகை அணை பூங்காவில் காணும் பொங்கலையொட்டி சனிக்கிழமை, பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

News image

வைகை அணையில் சனிக்கிழமை, தரைப்பாலம் வழியாக பூங்காவுக்குச் சென்ற பொதுமக்கள்.

Updated On :16 ஜனவரி 2021, 10:01 pm IST

தேனி: தேனி அருகே வைகை அணை பூங்காவில் காணும் பொங்கலையொட்டி சனிக்கிழமை, பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

பொங்கல் விடுமுறை மற்றும் காணும் பொங்கலையொட்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுற்றுலாத் தலமான வைகை அணை பூங்காவுக்கு பொதுமக்கள் அதிகளவில் வந்திருந்தனா். பூங்காவில் உறவினா்கள் மற்றும் நண்பா்களை சந்தித்து வாழ்த்துக்களை பகிா்ந்து கொண்டனா்.

மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருதால் மேகமலை, சுருளி அருவி, கும்பக்கரை அருவி, சின்னச்சுருளி அருவி ஆகிய இடங்களுக்கு பொதுமக்கள் சென்று வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், வைகை அணை பூங்காவில் பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.