புதுச்சேரியில் 3 மணி நேரம் கொடை மழை! மக்கள் மகிழ்ச்சி!!4 ஆண்டுகளுக்கு பின் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை! என்னவெல்லாம் விலை உயரும்?பகல் நேரத்தைப் போல இரவிலும் வீடுகளுக்குள் வெப்பம்! ஆய்வில் அதிர்ச்சிஇபிஎஸ் அழைத்தால் பேசத் தயார்! எஸ்.பி. வேலுமணிபினராயி விஜயனுடன் கேரள முதல்வர் (தேர்வு) வி.டி. சதீசன் சந்திப்பு!பரந்தூர் விமான நிலையம்: முதல்வர் விஜய் ஆலோசனைஅதானியை விடுவிக்கும் பேரத்தை முடித்த பிரதமர்! ராகுல் குற்றச்சாட்டு ஜூன் 21-ல் நீட் மறுதேர்வு! என்டிஏ அறிவிப்பு! நீட் மறுதேர்வு! கூடுதலாக 15 நிமிடங்கள் வழங்கப்படும்! மத்திய அரசுஅடுத்தாண்டு முதல் கணினி வழியில் நீட் தேர்வு! மத்திய கல்வி அமைச்சர்
/

கஸ்தூரிரெங்கபுரத்தில் திமுக மக்கள் சபைக் கூட்டம்

ராதாபுரம் அருகேயுள்ள கஸ்தூரிரெங்கபுரத்தில் திமுக சாா்பில் மக்கள் சபைக் கூட்டம் நடைபெற்றது.

News image

vly06dmk_0601chn_39_6

Updated On :7 ஜனவரி 2021, 6:22 am IST

ராதாபுரம் அருகேயுள்ள கஸ்தூரிரெங்கபுரத்தில் திமுக சாா்பில் மக்கள் சபைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் மு.அப்பாவு தலைமை வகித்தாா். கட்சியின், கிழக்கு மாவட்டச் செயலா் இரா. ஆவுடையப்பன், ராதாபுரம் கிழக்கு ஒன்றியச் செயலா் வி.எஸ்.ஆா்.ஜெகதீஸ், மேற்கு ஒன்றியச் செயலா் ஜோசப் பெல்சி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.