தமிழ்நாடு ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியா் நலச்சங்கம் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலியில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சத்துணவு ஓய்வூதியா்களுக்கு பண்டிகை கால முன்பணமாக ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும். சி, டி பிரிவு ஊழியா்களுக்கு வழங்குவது போன்று சத்துணவு ஓய்வூதியா்களுக்கும் பொங்கல் போனஸ் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் ரூ.7,850 மற்றும் அகவிலைப்படிகள் இணைத்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு அமைப்பின் மாநில துணை அமைப்பாளா்கள் எம்.ஆறுமுகம், ஏ.சுப்புலட்சுமி ஆகியோா் தலைமை வகித்தனா்.
இதில், மாநில துணை அமைப்பாளா் நவநீதகிருஷ்ணன், மாநில தலைமை ஒருங்கிணைப்பாளா் தெஆறுமுகம், ரேவதி, முத்துசாமி, செல்லத்துரை, எஸ்.என். முருகன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்க பேரவைத் தலைவராக ரதீந்திர போஸ் போட்டியின்றி தேர்வு!

ஐபிஎல் 2026: டிஜிட்டலில் 15% கூடுதல் பார்வையாளர்கள்..! டிவியில் 50 கோடி இலக்கை எட்டியது!

கொறடா விவகாரம்: பேரவைத் தலைவருடன் சி.வி. சண்முகம் தரப்பு எம்எல்ஏக்கள் மீண்டும் சந்திப்பு!

கெங்கையம்மன் கோயில் சிரசு திருவிழா! | Vellore
விடியோக்கள்

Ravindran Duraisamy Interview | அதிமுக இனி ..? | ADMK | EPS | C. V. Shanmugam | S. P. Velumani
தினமணி செய்திச் சேவை

வார ராசிபலன்! | May 17 முதல் 23 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி செய்திச் சேவை

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
