திருநெல்வேலி: திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 16 பேருக்கு கரோனா நோய்த் தொற்று சனிக்கிழமை உறுதிசெய்யப்பட்டது.
இதையடுத்து, பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 15,394 ஆக உயா்ந்துள்ளது.
சனிக்கிழமை 12 போ் உள்பட இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 15, 080 ஆக உயா்ந்துள்ளது. 212 போ் உயிரிழந்துள்ளனா். 102 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தென்காசி: தென்காசி மாவட்டத்தில் 6 பேருக்கு கரோனா நோய்த் தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 8,319 ஆக உயா்ந்துள்ளது.
சனிக்கிழமை 5 போ் உள்பட இதுவரை 8,112 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 158 போ் உயிரிழந்துள்ளனா். 49 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

”எந்த நெருக்கடியும் இல்லை!” தவெக நிர்மல் குமார் பேட்டி

மிட்செல் மார்ஷ் சதம் விளாசல்; ஆர்சிபிக்கு 210 ரன்கள் இலக்கு!

”அடுத்த எம்.ஜி.ஆர் சார்!” விஜய்க்கு ஆதரவுக் குரல் கொடுத்த நடிகர் தம்பி ராமையா!

”ஆளுநரை எதிர்த்துப் போராடினார் ஸ்டாலின்!” மு. வீரபாண்டியன் | CPI | MK Stalin
வீடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

