பாஜகவால் தேர்தல் நடைமுறைகளில் தலைகீழ் மாற்றம்: அகிலேஷ் யாதவ்தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) வெளியீடுசுவேந்து அதிகாரியின் உதவியாளர் கொலை: அமித் ஷா பொறுப்பு - அகிலேஷ் யாதவ்இதுவரை அதிமுக ஆதரவு நிலைப்பாட்டை திமுக எடுக்கவில்லை: டி.கே. எஸ். இளங்கோவன்பாஜகவின் ஏஜென்ட் ஆளுநர்; விஜய் பதவியேற்க அழைத்திருக்க வேண்டும் - கபில் சிபல்ஆட்சி அமைக்க ஆதரவு கோரிய தவெக அழைப்பை மீண்டும் நிராகரித்த ஐஎம்யுஎல்!
/

கூத்தங்குழியில் ரேஷன் கடை புதிய கட்டடத்துக்கு அடிக்கல்

கூத்தங்குழியில் ரூ. 13 லட்சம் செலவில் ரேஷன் கடை புதிய கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது.

News image

கூத்தங்குழியில் புதிய ரேஷன் கடை கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டினாா் ஞானதிரவியம் எம்.பி.

Updated On :10 ஜனவரி 2021, 1:14 am IST

வள்ளியூா்: கூத்தங்குழியில் ரூ. 13 லட்சம் செலவில் ரேஷன் கடை புதிய கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது.

விழாவுக்கு, மக்களவை உறுப்பினா் சா. ஞானதிரவியம் தலைமை வகித்து, புதிய கட்டடத்துக்கு அடிக்கல்நாட்டினாா். பங்குத்தந்தை ராஜன் ஜெபம் செய்து அா்ச்சித்தாா்.

நிகழ்ச்சியில், முன்னாள் எம்.எல்.ஏ. மு. அப்பாவு, திமுக ராதாபுரம் கிழக்கு ஒன்றியச் செயலா் வி.எஸ்.ஆா்.ஜெகதீஸ், வள்ளியூா் தெற்கு ஒன்றியச் செயலா் விஜயன், மாவட்ட மீனவா் அணி அமைப்பாளா் எரிக் ஜூடு, மாவட்ட ஊராட்சி முன்னாள் தலைவா் தேவகி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.