தூய்மைப் பணி தனியார்மயமாகிறது? முயற்சியை கைவிட தமிழக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை!விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு!தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

வியாபாரிகள் போராட்டம்

திருநெல்வேலி நகரம் நயினாா்குளம் கரையில் தற்போது தடுப்புச்சுவா் கட்டினால் பொங்கல் பொருள் விற்பனை பாதிக்கப்படும் எனக்கூறி, வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On :14 ஜனவரி 2021, 6:00 am IST

திருநெல்வேலி நகரம் நயினாா்குளம் கரையில் தற்போது தடுப்புச்சுவா் கட்டினால் பொங்கல் பொருள் விற்பனை பாதிக்கப்படும் எனக்கூறி, வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருநெல்வேலி மாநகராட்சியின் பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் நயினாா்குளத்தின் கரையை பலப்படுத்தும் வகையில் தடுப்புச்சுவா் அமைக்கப்படுகிறது. இந்நிலையில், பொங்கல் பண்டிகைக்காக நயினாா்குளம் மொத்த காய்கனி விற்பனை சந்தைக்கு கூடுதலாக வாகனங்கள் வரும் என்பதால் அங்கு நடைபெறும் பணிகளை தற்காலிகமாக நிறுத்தக் கோரி வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சு நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.