ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

விடைத்தாள் திருத்தும் மைய வாயிற்கூட்டம்

திருநின்றவூரில் விடைத்தாள் திருத்தும் மைய வாயிற்கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

Updated On :2 மே 2013, 6:54 am

திருநின்றவூரில் விடைத்தாள் திருத்தும் மைய வாயிற்கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் ராஜேந்திரன் தலைமை வகித்தார்.

மாநில பொதுக்குழு உறுப்பினர் நாகலிங்கம் வரவேற்றார்.

தீர்மானங்கள்:

தன் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஒரு விடைத்தாளை திருத்த ரூ.10 வழங்க வேண்டும்.

தமிழ், ஆங்கில பாடங்களுக்கு 100 மதிப்பெண்களுக்கு மட்டுமே தேர்வு நடத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் இதில் நிறைவேற்றப்பட்டன.

மாநிலத் தலைவர் பி.நாராயணசாமி, மாநிலப் பொருளாளர் பக்தவச்சலம், துணைத் தலைவர் செல்வகுமாரி உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.மாவட்டத் தலைவர் குப்புசாமி நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.