கும்மிடிப்பூண்டியை அடுத்த எஸ்.ஆர்.கண்டிகையில் மக்கள் தொடர்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
÷ முகாமுக்கு ஊராட்சித் தலைவர்கள் எஸ்.ஆர்.கண்டிகை பிரதாப்ரெட்டி, பாத்தப்பாளையம் ஜி.சேகர் ஆகியோர் தலைமை வகித்தனர்.
÷ஒன்றியக்குழுத் தலைவர் குணம்மா கோபால்நாயுடு, எஸ்.ஆர்.கண்டிகை துணைத் தலைவர் முரளி, ஒன்றியக் கவுன்சிலர் சுரேஷ்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.÷வட்டாட்சியர் அப்துல்ரஹீம் வரவேற்றார். தனிவட்டாட்சியர் சித்ரா, துணை வட்டாட்சியர் சுமதி உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
÷முகாமில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 82 மனுக்கள் பெறப்பட்டன.
÷முகாமில் 37 பேருக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணைகளும், 3 பேருக்கு பட்டா மாற்றத்திற்கான ஆணைகளும் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.
÷வருவாய் ஆய்வாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமெரிக்காவுடனான அமைதி ஒப்பந்தம் குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை: ஈரான்

பள்ளி அருகே உள்ள டாஸ்மாக் கடைகள் அகற்றப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்

டி20 உலகக் கோப்பை: நெதர்லாந்தை வீழ்த்தி வங்கதேசம் வெற்றி!

சிஜேபி நடத்தும் போராட்டத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் பங்கேற்பு - புகைப்படங்கள்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


