பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

அம்மா திட்ட முகாம்: அமைச்சர் பங்கேற்பு

திருவள்ளூர் நகராட்சிப் பகுதியில் அம்மா திட்ட முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On :12 செப்டம்பர் 2013, 10:51 am IST

திருவள்ளூர் நகராட்சிப் பகுதியில் அம்மா திட்ட முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு திருவள்ளூர் நகரத் தலைவர் ஏ.பாஸ்கரன் தலைமை வகித்தார். திருவள்ளூர் ஆர்.டி.ஓ. அபிராமி வரவேற்றார்.

இதில் சிறப்பு அழைப்பாளராக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.வி.ரமணா கலந்து கொண்டார்.  முகாமில் மொத்தம் 200 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 170 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டன.

தனி வட்டாச்சியர் சந்திரசேகர், நகரத் துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன், கூட்டுறவு வீட்டுவசதி சங்க இயக்குநர் விஜயன், வார்டு உறுப்பினர்கள் சீனிவாசன், ராகவன் உள்ளிட்டோர் முகாமில் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.