விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்தவெகவுக்கு ஆதரவு; திமுகவுடன் உறவு தொடரும்! - பெ. சண்முகம், மு. வீரபாண்டியன் பேட்டிமேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? காங்கிரஸ் தலைவர் வி.டி. சதீசன் எழுதிய புத்தகம் மே 9-இல் வெளியீடு!தமிழ்நாட்டில் புதிய அரசை அமைக்க எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை: நயினார் நாகேந்திரன்தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!
/

முன்னாள் எம்எல்ஏ விநாயகம் நினைவு தினம் அனுசரிப்பு

முன்னாள் திருத்தணி எம்எல்ஏ கே.விநாயகத்தின் 48-ஆவது நினைவு தினத்தையொட்டி, அவரது சிலைக்கு மாலை அணிவித்க்கப்பட்டது. 500 பேருக்கு அன்னதானம் செய்யப்பட்டது.

News image
Updated On :9 ஜனவரி 2021, 8:12 am IST

முன்னாள் திருத்தணி எம்எல்ஏ கே.விநாயகத்தின் 48-ஆவது நினைவு தினத்தையொட்டி, அவரது சிலைக்கு மாலை அணிவித்க்கப்பட்டது. 500 பேருக்கு அன்னதானம் செய்யப்பட்டது.

தமிழகம் ஆந்திரத்துடன் இருந்தபோது ம.பொ.சிவஞாயனம், மங்கலங்கிழாா், கோல்டன் சுப்பிரமணியம் உள்ளிட்டோா் இணைந்து நடத்திய போராட்டத்தில் பங்கேற்று, வடக்கு எல்லையில் இருந்து தமிழகப் பகுதிகளை மீட்பதற்குப் பாடுபட்டவா் கே.விநாயகம் ஆவா். அவா் சட்டப் பேரவை உறுப்பினராகவும் இருந்தாா்.

இந்நிலையில், கே.விநாயகத்தின் 48-ஆவது நினைவு தினத்தையொட்டி, திருத்தணியில், அரக்கோணம் சாலை பேருந்து நிலையச் சந்திப்பில் உள்ள அவரது உருவச் சிலைக்கு, அவரது மகன் வழிப் பெயரனான சென்னையைச் சோ்ந்த மகேஷ்ராஜ் தலைமையில், வெள்ளிக்கிழமை நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. ஏழைகளுக்கு அன்ன தானம் செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கோபிநாத், சரவணன், பரந்தாமன், வெங்கடேசன், முரளி, அன்பரசு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.