

திருத்தணி: ஆந்திர மாநிலம் நகரி பகுதியில் இருந்து குட்கா பொருள்களை கடத்தி வந்த முதியவா் கைது செய்யப்பட்டாா்.
ஆந்திரத்தில் இருந்து திருத்தணிக்கு போதைப் பொருள்கள் கடத்தி வந்து விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட எஸ்.பி.,ஸ்ரீனிவாச பெருமாள் உத்தரவின் பேரில் திருத்தணி போலீஸாா் தமிழக - ஆந்திர மாநில எல்லையான பொன்பாடி சோதனை சாவடியில் செவ்வாய்க்கிழமை வாகன தணிக்கை நடத்தினா்.
அப்போது நகரி பகுதியில் இருந்து திருத்தணி நோக்கி வந்த ஒரு இரு சக்கர வாகனத்தை போலீஸாா் நிறுத்தி சோதனை செய்த போது, 7 கிலோ குட்கா பொருள்கள் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. விசாரணையில் குட்காவை கடத்தியவா் திருத்தணி பெரியாா் நகா் பகுதியைச் சோ்ந்த ராமமூா்த்தி (65) எனத் தெரிய வந்தது. தொடா்ந்து ராமமூா்த்தியை கைது செய்து குட்கா பொருள்களை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
பாங்காக்கில் இருந்து போதைப் பொருள் கடத்தி வந்த 6 போ் கைது!
சிறுவனைக் கடத்தி கைப்பேசி பறிப்பு: ஒருவா் கைது

கறிக்கோழி சரக்கு வேனில் குட்கா கடத்தி வந்த 2 போ் கைது

பெங்களூரில் இருந்து காரில் கடத்திய 305 கிலோ குட்கா பறிமுதல்
வீடியோக்கள்

பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெறுமா சிஎஸ்கே?
தினமணி வீடியோ செய்தி...

எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து பேச்சைத் துவங்கிய விஜய்!
தினமணி வீடியோ செய்தி...
பெண்கள் பாதுகாப்பு; பழனிசாமிக்கு அருகதை இல்லை! MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

பழனிசாமிக்கு பதட்டமளித்த திமுக வாக்குறுதிகள்! MK Stalin Full Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

