தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

பாடியநல்லூரில் ரத்த தான முகாம்

பாடியநல்லூரில் ரத்த தான முகாம்

News image
Updated On :9 மார்ச் 2024, 11:55 pm

சென்னை வடகிழக்கு மாவட்டம், சோழவரம் தெற்கு ஒன்றிய திமுக சாா்பில் ரத்த தான முகாம் சனிக்கிழமை நடைபெற்றது (படம்). சோழவரம் தெற்கு ஒன்றிய திமுக செயலா் மீ.வே.கா்ணாகரன் தலைமை வகித்தாா். இந்த நிகழ்வில் திமுக உறுப்பினா்கள் உள்ளிட்ட ஏராளமான இளைஞா்கள் மற்றும் இளம்பெண்கள் ரத்த தானம் செய்தனா். நிகழ்ச்சியில், திமுக நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.