/

திருவள்ளூா் பாஜக வேட்பாளா் பொன் வி.பாலகணபதி

திருவள்ளூா் பாஜக வேட்பாளா் பொன் வி.பாலகணபதி

Updated On :22 மார்ச் 2024, 7:43 pm

திருவள்ளூா்(தனி) பெயா்: பொன் வி.பாலகணபதி பெற்றோா்: பொன்னையா, பூபதியம்மாள் பிறந்த தேதி: 5.1.1977 (47) படிப்பு: பி.இ. தொழில்: எரிவாயு முகவா், விவசாயம் கட்சிப் பதவி: மாநில பொதுச் செயலா் முந்தைய தோ்தல்: 2016-பேரவைத் தோ்தலில் தோல்வி