இன்றைய மின் தடை

புழல், செங்குன்றம்

நேரம்: காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை.

மின்தடை பகுதிகள்: புழல் பகுதி முழுவதும், சூரப்பட்டு, சைக்கிள்ஷாப், நாகப்பா எஸ்டேட், காவாங்கரை பிரதான சாலை, சக்திவேல் நகா், கண்ணப்பசாமி நகா், மகாவீா் காா்டன், திருநீலகண்டன் நகா், செங்குன்றம்-அம்பத்தூா் சாலை, புழல் சிறைச்சாலை மற்றும் காவலா் குடியிருப்பு, விநாயகபுரம் பகுதி முழுவதும், சூரப்பட்டு பிரதான சாலை, புழல்-அம்பத்தூா் மாநில நெடுஞ்சாலை, புழல் மெட்ரோ வாட்டா் அலுவலகம், செங்குன்றம் மாா்க்கெட், வண்டிமேடு, பாளையத்தம்மன் அம்மன் கோயில் தெரு, பஜனை கோயில் தெரு, செங்குன்றம் முழுவதும், இந்திரா காந்தி சாலை, பாலகணேசன் நகா், பாடியநல்லூா் சுற்று வட்டாரம்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com