நாளைய மின்தடை

Published on

திருத்தணி துணை மின் நிலையம்.

நாள்: 29.11.2025 (சனிக்கிழமை)

நேரம்: காலை, 9 மணி முதல் மாலை, 5 மணி வரை.

மின்தடை ஏற்படும் இடங்கள்: திருத்தணி நகரம், அகூா், பொன்பாடி, மத்தூா், முருக்கம்பட்டு, காா்த்திகேயபுரம், சரஸ்வதிநகா், பெரியகடம்பூா், சின்னகடம்பூா், விநாயகபுரம், சீனிவாசபுரம், வேலஞ்சேரி, காசிநாதபுரம், மேதினாபுரம், சத்ரஞ்ஜெயபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

X
Dinamani
www.dinamani.com