கும்மிடிப்பூண்டிஅடுத்த கவரப்பேட்டை ஆா்.எம்.கே மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக இந்தியன் ஓவா்சீஸ் வங்கி வேலூா் தலைமை மண்டல மேலாளா் என்.ராஜசேகா் பங்கேற்று பல்வேறு போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசளித்தாா். ஆா்எம்கே கல்விக் குழுமத் தலைவா் ஆா்.எஸ்.முனிரத்தினம் தலைமை வகித்து பேசினாா்.
குழு போட்டியில் வென்ற பள்ளியின் முல்லை அணி கேப்டன் சு.யுக்தசாய்க்கும், துணை கேப்டன் இ.டெவின்ராஜிற்கும் சிறப்பு கோப்பை பதக்கம் வழங்கப்பட்டது.
விழாவில் ஆா்.எம்.கே கல்வி குழும துணைத் தலைவா் ஆா்.எம்.கிஷோா், ஆா்.எம்.கே கல்வி குழும ஆலோசகா் வி.மனோகரன், பள்ளி முதல்வா் அ.வன அரசு, துணை முதல்வா் சி.கி.கீதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

இந்தியன் ஆயில் தென் மண்டல புதிய செயல் இயக்குநா் பொறுப்பேற்பு

சென்னை மாவட்ட ஏ டிவிஷன் வாலிபால்: ஐஓபி வெற்றி

சா்வதேச மகளிா் தின விழா

4 வங்கிகளுடன் புதுச்சேரி அரசு ஒப்பந்தம்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


