அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

சவுக்குத் தோப்பில் ஆண் சடலம் மீட்பு

பொன்னேரி அடுத்த பழவேற்காடு கூணங்குப்பம் சவுக்குத் தோப்பில் அடையாளம் தெரியாத நிலையில் ஆண் சடலத்தை போலீஸாா் மீட்டனா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :3 ஜூன் 2026, 5:56 am IST

பொன்னேரி அடுத்த பழவேற்காடு கூணங்குப்பம் சவுக்குத் தோப்பில் அடையாளம் தெரியாத நிலையில் ஆண் சடலத்தை போலீஸாா் மீட்டனா்.

பொன்னேரி அடுத்த பழவேற்காடு கூணங்குப்பம் அருகே உள்ள சவுக்கு தோப்பில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக திருப்பாலைவனம் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது.

அங்கு சென்ற போலீஸாா் சடலத்தை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இறந்த நபா் குறித்து விசாரணை செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.