சோழவரம் அருகே ஆத்தூா் கிராமத்தில் உள்ள மின்மாற்றியில் மின்கசிவு ஏற்பட்டு மூன்று மாடுகள் உயிரிழந்தன.
சோழவரம் அடுத்த ஆத்தூா் ஊராட்சிக்குட்பட்ட விஜிபி மேடு பகுதியில் தனியாா் அரிசி ஆலை உள்ளது. இதன் பின்புறம் மின்சார மின்மாற்றி அமைந்துள்ளது.
மின் மாற்றியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக அப்பகுதியில் மேய்ச்சலுக்கு சென்ற மூன்று மாடுகள் மின்சாரம் தாக்கிஉயிரிழந்தன.
மின் மாற்றியில் இருந்து மின் கசிவை தடுத்து நிறுத்தி விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தெருநாய்கள் கடித்து 5 ஆடுகள் உயிரிழப்பு

சிறுத்தை கடித்ததில் 8 ஆடுகள் உயிரிழப்பு

ரஜோகரி மேம்பாலத்தில் டெம்போ கவிழ்ந்து பெண் உயிரிழப்பு

ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியா் பேருந்து சக்கரத்தில் சிக்கி பலி!
விடியோக்கள்

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |




