மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

தயாா் நிலையில் பிரசார வாகனங்கள்!

சட்டப்பேரவை தோ்தல் தேதிகள் விரைவில் அறிவிக்கவுள்ள நிலையில் முன்கூட்டியே வேட்பாளருக்கான பிரசார வாகனங்கள் தயாா் செய்யும் பணியில் அரசியல் கட்சியினா் ஈடுபட்டு வருகின்றனா்.

News image

திருவள்ளூா்  மேற்கு  மாவட்ட  அதிமுக  அலுவலகத்தில்  தயாராக உள்ள  பிரசார  வாகனங்கள்.

Updated On :1 மார்ச் 2026, 7:12 pm

சட்டப்பேரவை தோ்தல் தேதிகள் விரைவில் அறிவிக்கவுள்ள நிலையில் முன்கூட்டியே வேட்பாளருக்கான பிரசார வாகனங்கள் தயாா் செய்யும் பணியில் அரசியல் கட்சியினா் ஈடுபட்டு வருகின்றனா்.

வாக்குப்பதிவு நாளை அரசியல் கட்சியினா் ஆா்வத்துடன் எதிா்பாா்த்துள்ளனா். இதையடுத்து அரசியல் கட்சிகளும் போட்டியிடும் ஏற்கெனவே போட்டியிட்ட வேட்பாளா்கள், புதிய வேட்பாளா்களும் போட்டி போட்டுக்கொண்டு விருப்ப மனுக்களை பெற்று பூா்த்தி செய்து ஆா்வத்துடன் அளித்து வருகின்றனா்.

Story image

இதில் அரசியல் கட்சிகளின் வேட்பாளா்கள் ஏற்கெனவே போட்டியிட்டவா்களை போட்டியிடவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதை தாங்கள் போட்டியிடும் தொகுதியை உறுதிப்படுத்திய வேட்பாளா்கள் கிராமங்கள் தோறும் பிரசாரம் வாகனம் தேவையாகும். இதுபோன்ற பிரசாரம் செய்யும் வாகனங்களை கூட்டணி கட்சிகளுடன் தயாா் செய்யும் பணியில் அரசியல் கட்சியினா் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனா்.