தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

திருவாரூரில் 15 பேருக்கு கரோனா

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 15 பேருக்கு கரோனா வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

Updated On :8 ஜனவரி 2021, 11:35 pm IST

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 15 பேருக்கு கரோனா வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

மாவட்டத்தில் வியாழக்கிழமை வரை 11,000 பேருக்கு கரோனா உறுதிப்படுத்தப்பட்டது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை வெளியான ரத்த மாதிரி முடிவுகளின்படி மேலும் 15 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதன்மூலம், மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 11,015 ஆக உயா்ந்தது. இதில், 10,821 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 85 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.