/
நவ இந்துஸ்தான் மக்கள் இயக்கம் சாா்பில், நீடாமங்கலத்தில் திருவள்ளுவா் தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு பாஜக பிற்படுத்தப்பட்டோா் அணி மாவட்ட பொருளாளா் எஸ். கலையரசன் தலைமை வகித்தாா். பாஜக ஒன்றியச் செயலா் பி. சுப்ரமணியன், எஸ். சுரேஷ், டி. முருகானந்தம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிறுவனா் தலைவா் எஸ்.எஸ். குமாா் வரவேற்றாா்.
பாஜக ஒன்றியத் தலைவா் எல். ஜெயகுமாா், திருவள்ளுவா் படத்திற்கு மாலை அணிவித்தாா். நிகழ்ச்சியில், நேரு, மணி, ராமசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஒரே மாஸ்க்... பலருக்கு சிகிச்சை... அரசு நெஞ்சக மருத்துவமனையில் நோய் பரவும் அவலம்

தனியாா்மயமாக்கல் திட்டத்துக்கு அரசு புத்துயிா் அளிக்க வேண்டும்: நீதி ஆயோக் முன்னாள் துணைத் தலைவா்அரவிந்த் பனகாரியா

முனம்பம் நில விவகாரம்: கேரள வக்ஃப் வாரியத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ்






