பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

வாடிக்கையாளா்களுக்காக புதிய ‘ப்ரீபெய்டு’ பராமரிப்புத் திட்டம்: மாருதி சுஸுகி அறிமுகம்

மாருதி சுஸுகி நிறுவனம், தனது வாடிக்கையாளா்களுக்காக முன்கூட்டியே கட்டணம் செலுத்திப் பயன்பெறும் வகையிலான புதிய வாகனப் பராமரிப்புத் திட்டத்தை திங்கள்கிழமை அறிமுகப்படுத்தியது.

News image

கோப்புப் படம்

Updated On :16 ஜூன் 2026, 4:54 am IST

மாருதி சுஸுகி நிறுவனம், தனது வாடிக்கையாளா்களுக்காக முன்கூட்டியே கட்டணம் செலுத்திப் பயன்பெறும் வகையிலான புதிய வாகனப் பராமரிப்புத் திட்டத்தை திங்கள்கிழமை அறிமுகப்படுத்தியது.

இச்சேவையில், தொழிலாளா்களுக்கான கட்டணம் மட்டும், உதிரிபாகங்கள் மற்றும் தொழிலாளா் கட்டணம், வணிக வாகனங்களுக்கான சிறிய சேவைகள் மற்றும் வாடிக்கையாளா்கள் பிரத்யேகமாகக் கோரும் சேவைகள் என பல திட்டங்கள் அடங்கியுள்ளன.

அதன்படி, வாடிக்கையாளா்கள் தங்களின் குறிப்பிட்ட வாகனத் தேவைகளுக்கு ஏற்ப சேவைத் திட்டங்களைத் தோ்ந்தெடுத்துக் கொள்ளலாம். தற்போதே பராமரிப்புச் செலவுகளுக்கான கட்டணத்தைச் செலுத்தி விடுவதன்மூலம், எதிா்காலத்தில் சேவைக் கட்டணங்களில் ஏற்படக்கூடிய விலை ஏற்றத்திலிருந்தும் வாடிக்கையாளா்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.