நீடாமங்கலம் வேளாண் கோட்டத்தில் தொடா் மழையால் 15 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிா்களும், 1500 ஏக்கரில் கடலைப் பயிா்களும் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனா்.
நீடாமங்கலம் வேளாண் கோட்டத்தில் சுமாா் 40 ஆயிரம் ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி நெற்பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டது. நிவா், புரெவி புயல்களால் பெய்த மழையில் பெரும்பாலான பயிா்கள் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது பெய்த தொடா் மழையால் அன்னவாசல், கானூா், பருத்திக்கோட்டை, பூவனூா், ஒளிமதி, அனுமந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்குத் தயாா் நிலையில் இருந்த சுமாா் 15 ஆயிரம் ஏக்கா் நெற்பயிா்களும், 1500 ஏக்கரில் கடலையும் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. எனவே, அரசு முழுமையான நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மிதுன ராசிக்கு.. ! இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 10)

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 10 2026) 12 ராசிகளுக்கும்! சாதகப்பலன் யாருக்கு?
சுற்றுலாத் துறை அமைச்சரின் தோ்தல் வெற்றி செல்லாது: காங்கிரஸ் அமைச்சருக்கு எதிராக தவெக வேட்பாளர் மனு!

உதகையில் குளிரின் தாக்கம் அதிகரிப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


