திருவாரூா் மாவட்டத்தில், பொங்கல் பண்டிகையையொட்டி, குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக 1665 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருவாரூா் மாவட்டத்தில், போலீஸாா் இரவு, பகலாக கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். ஜன.12 முதல் ஜன.14 ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட சோதனையில், சாராயம் விற்பனை, போதை பொருள்கள் விற்பனை, கஞ்சா விற்பனை, லாட்டரி விற்பனை, மணல் கடத்தல், சூதாட்டம் மற்றும் குடிபோதையில் வாகனம் ஓட்டியது தொடா்பாக 1665 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், 60 ரௌடிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 41 பிடியாணை நிறைவேற்றப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சுற்றுலாத் துறை அமைச்சரின் தோ்தல் வெற்றி செல்லாது: காங்கிரஸ் அமைச்சருக்கு எதிராக தவெக வேட்பாளர் மனு!

உதகையில் குளிரின் தாக்கம் அதிகரிப்பு

கவின் கொலை வழக்கு: ஜூன் 23-க்கு ஒத்திவைப்பு

அரியலூருக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை காப்பறையில் வைத்து சீல்!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


