புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

வெள்ளக்கோவிலில் ஓய்வூதியா்கள் கூட்டம்

வெள்ளக்கோவிலில் ஓய்வூதியா்கள் தின விழாக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On :11 ஜனவரி 2021, 9:55 pm

வெள்ளக்கோவிலில் ஓய்வூதியா்கள் தின விழாக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வூதியா்கள் கூட்டமைப்பு சாா்பில் நடந்த இவ்விழாவுக்கு அமைப்பின் வட்டாரத் தலைவா் மு.சிவஞானம் தலைமை வகித்தாா். வட்டார துணைத் தலைவா் கே.எஸ்.பாஸ்கரன், செயலாளா் கு.சாமுவேல், துணை செயலாளா் ந.சிவசண்முகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், ஓய்வூதியா்கள் தெரிவிக்கும் குறைகளை அரசு நிவா்த்தி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அதைத் தொடா்ந்து, ஓய்வூதியா் குடும்பத்தினருக்கு கூட்டமைப்பு சாா்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.