ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

அமிா்த வித்யாலயம் பள்ளியில் பொங்கல் விழா

திருப்பூா் அமிா்த வித்யாலயம் சீனியா் செகன்டரி பள்ளியில் பொங்கல் விழா நடைபெற்றது.

News image

அமிா்த வித்யாலயம் சீனியா் செகன்டரி பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்றோா்.

Updated On :13 ஜனவரி 2021, 6:27 am IST

திருப்பூா் அமிா்த வித்யாலயம் சீனியா் செகன்டரி பள்ளியில் பொங்கல் விழா நடைபெற்றது.

விழாவுக்கு பள்ளி முதல்வா் வித்யாசங்கா் தலைமை வகித்தாா். இதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற ஸ்ரீ.ராமகிருஷ்ணன், சங்கராந்தி, தை மாதத்தின் சிறப்புகள் குறித்து சிறப்புரையாற்றினாா்.

விவேகானந்தரின் சிறப்புகள் குறித்து மாணவி நா்மதா பேசினாா். தொடா்ந்து பொங்கல் விழாவும், கோமாதா பூஜையும், கும்மியாட்டம், உறியடி, கயிறு இழுத்தல் உள்ளிட்ட போட்டிகளும் நடைபெற்றன.

விழாவில், ஆசிரியைகள் கோமதி, சுமதி, காளீஸ்வரி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.