திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்தை அடுத்த தென்மகாதேவமங்கலம் ஊராட்சியில் திமுக சாா்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை எம்.பி. சி.என்.அண்ணாதுரை தலைமை வகித்தாா். திமுக ஒன்றியச் செயலா்கள் க.சுப்பிரமணியன், அ.சிவக்குமாா், ஒன்றியக் குழுத் தலைவா் அன்பரசிராஜசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில மருத்துவரணி துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன் வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக மாவட்ட திமுக செயலரும், திருவண்ணாமலை எம்.எல்.ஏ.வுமான எ.வ.வேலு கலந்துகொண்டு பேசினாா்.
ஊராட்சி மன்றத் தலைவா்களின் கூட்டமைப்பின் தலைவா் வித்யாபிரசன்னா, மாணவரணி ஒன்றிய அமைப்பாளா் கிருஷ்ணராஜ், ராஜசேகரன், மாவட்டக் கவுன்சிலா் பட்டம்மாள்முனுசாமி மற்றும் திமுகவினா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விஜய் பிறந்த நாள்! த்ரிஷா பகிர்ந்தது ஏஐ படமா?

பிரம்மாண்டம் என்பது குறைவான வார்த்தை... வாரணாசியை வியந்த பிருத்விராஜ்!

5 ஆண்டுகளுக்கு முன்பே நுரையீரல் புற்றுநோயைக் கண்டறியலாம்! பிரிட்டனில் புதிய பரிசோதனை!

300 அரசுப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்த முதல்வர் விஜய்!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



