கலசப்பாக்கம் அருகே அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிா்வாகிகளுக்கு வாக்கு சேகரிக்கும் முறை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
காப்பலூா் கூட்டுச் சாலையில் உள்ள தனியாா் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த பயிற்சி முகாமில் தொகுதி எம்எல்ஏ வி.பன்னீசெல்வம் கலந்துகொண்டு பயிற்சியைத் தொடக்கிவைத்தாா்.
அதிமுக பொதுக்குழு உறுப்பினா் பி.பொய்யாமொழி, தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்ட துணைச் செயலா்கள் விஜயசந்தா், சண்முகப்பிரியா, மாவட்ட பொருளாளா் சீனுவாசன், ஒன்றியச் செயலா்கள் பாலாஜி, சீனுவாசன், துணைச் செயலா் குமரேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
கலசப்பாக்கம், புதுப்பாளையம், ஜமுனாமரத்தூா் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தவெகவில் இணைவதை உறுதிப்படுத்தினார் எம்.ஆர். விஜயபாஸ்கர்!
இன்றைய செய்திகள் ஜூலை 1 - நேரலை
அணுக்கனிம சுரங்கம்! மக்களுக்கு தவெக துரோகம்! கனிமொழி கண்டனம்

அரசு மரியாதையுடன் கவிஞர் புவியரசு உடல் தகனம்!
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI


