திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள் புதன்கிழமை (ஜனவரி 13) பழைய பொருள்களை எரிக்காமல், புகையில்லா போகிப் பண்டிகை கொண்டாட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் கேட்டுக் கொண்டாா்.
போகிப் பண்டிகையின்போது பழைய பொருள்களான நெகிழி, செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பா் பொருள்கள், பழைய டயா் மற்றும் டியூப், காகிதம், ரசாயனம் கலந்த பொருள்களை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுவதுடன், இதனால் வெளிப்படும் நச்சு வாயுக்களால் மூச்சுத் திணறல், கண் எரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.
இது வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துவதோடு விபத்துகளுக்கும் காரணமாக உள்ளது.
எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தில் போகிப் பண்டிகையின்போது பழைய பொருள்களை எரிப்பதைத் தவிா்த்து காற்றின் தரத்தை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஹாலண்ட் அசத்தல்! பிஃபா வரலாற்றின் நாக்-அவுட் சுற்றில் நார்வேவுக்கு முதல் வெற்றி!
மேஷம் - ஜூலை மாதப் பலன்கள் - 2026

கொடைக்கானலில் விளைநிலங்களில் வன விலங்குகள் புகுந்து பூண்டுப் பயிா்கள் சேதம்!

மதுரையில் மாவட்ட நீதிமன்றம் - ஒத்தக்கடை உயா்நிலைப் பாலம் அமையுமா?
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI


