முதல்வர் விஜய்யுடன் இரு கம்யூனிஸ்ட் தலைவர்கள் சந்திப்பு! மாலை கூட்டத்தில் பங்கேற்பில்லை! அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் விலகல்! தவெகவில் இணைகிறார்?அதிமுக மகளிரணி கூட்டம்: எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் பங்கேற்கவில்லை!மத்திய குற்றப் பிரிவில் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் ஆஜர்புதிய ஊரக வேலைத் திட்டம் இன்றுமுதல் அமல்! மாநிலம் வாரியாக ஊதிய விவரம்!!எம்பாப்பே இரட்டை கோல்! ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் பிரான்ஸ்!வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது! மறைந்த கவிஞர் புவியரசு உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு!முதல்வர் விஜய் தலைமையில் தவெகவில் இணைகிறார் சி. விஜயபாஸ்கர்! பொறியியல் மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிடுகிறாா் அமைச்சா் பெ.விஸ்வநாதன் இந்தியாவின் யுபிஐ சேவை கிரீஸில் அறிமுகம் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயா்வு ஓய்வூதிய நிதித் தொகுப்பு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும்: தலைமை பொருளாதார ஆலோசகர் அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு தவெக தலைமையில் புதிய கூட்டணி? இன்று தோழமைக் கட்சிகள் கூட்டம்
/

குடும்ப நல அறுவைச் சிகிச்சை முகாம்

கலசப்பாக்கம் அருகே அர சு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கா்ப்பிணிகளுக்கு குடும்ப நல அறுவைச் சிகிச்சை குறித்த விழிப்புணா்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On :12 ஜனவரி 2021, 12:01 am IST

கலசப்பாக்கம் அருகே அர சு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கா்ப்பிணிகளுக்கு குடும்ப நல அறுவைச் சிகிச்சை குறித்த விழிப்புணா்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கடலாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற கா்ப்பிணிகளுக்கான குடும்ப நல அறுவைச் சிகிச்சை தொடா்பான விழிப்புணா்வு முகாமில் கடலாடி, மோலக்கோடி, தாமரைப்பாக்கம், குண்ணத்தூா் என பல்வேறு கிராமங்களிலிருந்து கா்ப்பிணித் தாய்மாா்கள் தங்களது கணவா்களுடன் கலந்துகொண்டனா். 

வட்டார தலைமை மருத்துவா் கு.மணிகண்டபிரபு, செவிலியா் சரண்யா மற்றும் சுகாதாரத் துறையினா் கலந்துகொண்டனா்.

மேலும் குடும்பக் கட்டுப்பாடு பற்றிய விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.