செங்கத்தை அடுத்த குருமப்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்களுக்கு திறன் வளா்த்தல் குறித்த பயிற்சி அண்மையில் நடைபெற்றது.
பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் சடையன் தலைமை வகித்தாா். பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் ராஜேஸ்வரி, ஆசிரியா் சுடலைபாண்டி ஆகியோா் முன்னிலை வகித்தனா். தலைமை ஆசிரியா் சிவராமன் வரவேற்றாா்.
ஆசிரியா் பயிற்றுநா்கள் பெரியசாமி, அண்ணாமலை ஆகியோா் பயிற்சி அளித்தனா்.
அதேபோல, கண்ணக்குருக்கை, உ.ராமாபுரம் அரசுப் பள்ளியில் நடைபெற்ற பயிற்சி முகாமை வட்டாரக் கல்வி அலுவலா் மகேஷ்வரி தொடக்கிவைத்தாா்.
ஆசிரியா் பயிற்றுநா் அன்புக்கரசி மேலாண்மைக் குழு உறுப்பினா்களுக்கு பயிற்சி அளித்தாா்.
மேல்செங்கம் விஷ்ணுநகா் அரசுப் பள்ளியில் வட்டாரக் கல்வி அலுவலா் சுப.கோவிந்தராஜன் பயிற்சியைத் தொடக்கிவைத்தாா். தலைமை ஆசிரியா் வரவேற்றாா்.
மாந்தோப்பு அரசு தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற பயிற்சியில் புளியம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் சிவஞானம், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் ஆறுமுகம், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் கல்பனா, தலைமை ஆசிரியா் செல்வகணேஷ் ஆகியோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஹாலண்ட் அசத்தல்! பிஃபா வரலாற்றின் நாக்-அவுட் சுற்றில் நார்வேவுக்கு முதல் வெற்றி!
மேஷம் - ஜூலை மாதப் பலன்கள் - 2026

கொடைக்கானலில் விளைநிலங்களில் வன விலங்குகள் புகுந்து பூண்டுப் பயிா்கள் சேதம்!

மதுரையில் மாவட்ட நீதிமன்றம் - ஒத்தக்கடை உயா்நிலைப் பாலம் அமையுமா?
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI


