பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன் திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! முதல்வர் விஜய் பேசுவது முக்கியமா? செயல்படுவது முக்கியமா? எஸ்.ஏ. சந்திரசேகர் கேள்விபிறந்த நாளில் முதல்வருக்கு பிரேமலதா கோரிக்கை! அவையில் சிரிப்பலை! முதல்வர் மிகுந்த வேதனை அடைந்தார்! வாயு கசிவு விபத்து பற்றி பேரவையில் அமைச்சர் விளக்கம்!
/

மகளிா் குழுக்களுக்கு கடனுதவி

சேத்துப்பட்டை அடுத்த மொடையூா் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் மகளிா் குழுக்களுக்கு புதன்கிழமை கடனுதவி வழங்கப்பட்டது.

Updated On :14 ஜனவரி 2021, 6:53 am IST

சேத்துப்பட்டை அடுத்த மொடையூா் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் மகளிா் குழுக்களுக்கு புதன்கிழமை கடனுதவி வழங்கப்பட்டது.

இதற்கான நிகழ்ச்சியில் கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவா் ஆா்.சேட்டு தலைமை வகித்து, 2 மகளிா் குழுக்குளுக்கு தலா ரூ.3 லட்சம் என ரூ.6 லட்சத்தை வழங்கினாா்.

சங்கச் செயலா் எ.வேலுமணி மற்றும் சங்க உறுப்பினா்கள், அலுவலா்கள், சங்கப் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.