பொது
மதுவிலக்கு மாநாடு: க.மு.நடராஜன், சரோஜினி வரதப்பன், குமரி அனந்தன், தமிழருவி மணியன், பி.எஸ். ஞானதேசிகன், ச.ராமதாஸ் ஆகியோர் பங்கேற்பு, தக்கர் பாபா வித்யாலய வளா
கம், 58, வெங்கட்ரமணா சாலை, தியாகராய நகர், காலை 10.
கல்கி சதாசிவம் நினைவு விருது வழங்கும் விழா மற்றும் நினைவுச் சொற்பொழிவு: ராம்நாராயணன், நிர்மலா பிரசாத் பங்கேற்பு, எம்.ஓ.பி. வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
20, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, 4-வது தெரு, மாலை 6.
மேரி கிளப்வாலா ஜாதவ் நினைவு அறக்கட்டளை சொற்பொழிவு மற்றும் விருது வழங்கும் விழா: அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், துணைவேந்தர் சிந்தியா பாண்டியன், இயக்குநர் டி.எம்.டி செந்தமிழ்ச் செல்வி ஆகியோர் பங்கேற்பு, சென்னை சமூக சேவைப் பள்ளி, 32, காசா மேஜர் சாலை, எழும்பூர், மாலை 6.
லயோலா கல்லூரி விளையாட்டு தின விழா: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் ஆர்.நடராஜ் பங்கேற்பு, லயோலா கல்லூரி வளாகம், நுங்கம்பாக்கம், காலை 9.
செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம், திருக்குறள் உயராய்வு மற்றும் ஆராய்ச்சி மையம் மற்றும் புதுக்கல்லூரி தமிழ்த்துறை ஆகியவை சார்பில் "புறநானூற்றில் மேம்பாட்டுச் சிந்தனைகள்' தேசிய கருத்தரங்கம்: க.ராமசாமி பங்கேற்பு, புதுக்கல்லூரி, 87, பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, மாலை 4.
கிரைசலிஸ் சிறப்பு குழந்தைகள் பள்ளியின் 3-ம் ஆண்டு விழா: மீரா மாறன் பங்கேற்பு, அடையாறு சாஸ்திரி நகர் நலச்சங்கம், 5-வது குறுக்குத் தெரு, சாஸ்திரி நகர், மாலை 5.
மிருதங்க வித்வான் டி.ஆர். தண்டபாணி மற்றும் மத்திய அரசின் கலாசாரத் துறை சார்பில் தாளவாத்திய இசைக் கச்சேரி: எஸ். சங்கர சுப்பிரமணியன், கே.என்.ராமசாமி, பி.ஆர்.துரை ஆகியோர் பங்கேற்பு, நாரத கான சபா, 314, டி.டி.கே. சாலை, ஆழ்வார்பேட்டை, மாலை 6.30.
திருக்குறள் கலை இலக்கிய விழா - 23-ம் ஆண்டு விழா: ஆர்.தாண்டவன், கோ.விஜயராகவன், வி.அலெக்சாண்டர், என்.கே.கிருஷ்ணகுமார் ஆகியோர் பங்கேற்பு, திருவல்லீஸ்வரர் ஆலயம், ஜெகதாம்பிகை நகர், பாடி, காலை 9.
சென்னை மாதாந்திர திரையிடல் சார்பில் புதிய அரங்கு தொடக்க விழா மற்றும் திரையிடல் தொடக்க விழா: கவிதா முரளிதரன், கவின் மலர் பங்கேற்பு, புக் பாய்ன்ட் (ஸ்பென்சர் பிளாசா எதிரில்) அண்ணா சாலை, மாலை 4.
ரா.முருகனின் "விஸ்வரூபம்' நூல் வெளியீட்டு விழா: பி.ஏ. கிருஷ்ணன், செழியன், கிரேசிமோகன் ஆகியோர் பங்கேற்பு, ஆர்கே கன்வென்ஷன் மையம், 146, ஓம்ஸ் லக்ஷனா, 3-வது மாடி, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, மயிலாப்பூர், மாலை 6.
மருத்துவமனை மேலாண்மை மற்றும் நிதி குறித்த கருத்தரங்கு: டாக்டர் பத்ரிநாத் பங்கேற்பு, சங்கர நேத்ராலயா 18, கல்லூரி சாலை, நுங்கம்பாக்கம், பிற்பகல் 2.
பள்ளியின் 6-ம் ஆண்டு விழா: சி.சைலேந்திர பாபு பங்கேற்பு, சுந்தர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சுந்தர் நகர், பூந்தமல்லி, மாலை 5.
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களின் சமூக பொருளாதார உணர்ச்சி கருத்தரங்கு:
செ.கு.தமிழரசன் பங்கேற்பு, டாக்டர் அம்பேத்கர் அகாதெமி, எல்.73, காவேரி காலனி, 24-வது தெரு, அண்ணாநகர் கிழக்கு, மாலை 6.30.
உலகத் திருக்குறள் வாழ்வியல் நெறிச் சங்கம் சார்பில் ஓமியோபதி இலவச மருத்துவ முகாம்: அப்துல் அஜீஸ் பங்கேற்பு, சபரி பள்ளி, 79, தெற்கு மாட வீதி, வில்லிவாக்கம், காலை 9.
திராவிடர் இயக்கச் சிந்தனைகள் சொற்பொழிவு: கவிஞர் கலி.பூங்குன்றன் பங்கேற்பு, அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், மாலை 6.30.
பிரபல வழக்குரைஞர் கே.ரமாமணி நினைவு மாதிரி வழக்காடு மன்றம்: நீதிபதி எஸ்.விமலா பங்கேற்பு, டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகம், 5, டி.ஜி.எஸ். தினகரன் சாலை, காலை, 10.30.
கல்லூரிகளுக்கு இடையிலான கலை மற்றும் விளையாட்டுப் போட்டிகள்: கார் பந்தய வீரர் அஸ்வின் சுந்தர், நடிகர்கள் நாசர், அன்சன் பங்கேற்பு, எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகம், பாரதி சாலை, ராமாபுரம், காலை 8.30.
மாநில அளவிலான தொழில்நுட்பக் கருத்தரங்கம்: ஆர்.ராம்குமார் பங்கேற்பு, மிசிரிலால் நவாஜி முனோத் ஜெயின் பொறியியல் கல்லூரி, ஜோதி நகர், துரைப்பாக்கம், காலை 8.45.
ஆரோ எஜுகேஷனல் சர்வீசின் 2-வது தேசிய மாநாடு: நிர்மலா பிரசாத் பங்கேற்பு, ஹோட்டல் ரெயின்டிரீ, அண்ணா சாலை, காலை 10.
ஆன்மிகம்
"துகளறு போதம்' - சொற்பொழிவு: வே.சுப்பிரமணியன் பங்கேற்பு, அருள்மிகு மருந்தீசுவரர் தேவாசிரியன் - திருமுறை மண்டபம், திருவான்மியூர், இரவு 7.
"கடவுளின் அருள் பெறும் பாதை' - சொற்பொழிவு: சுவாமி புத்திதானந்தா பங்கேற்பு, ஸ்ரீராமகிருஷ்ணா மடம், மயிலாப்பூர், மாலை 5.30.
தெப்பத் திருவிழா: அருள்மிகு அகிலாண்டேசுவரி உடனுறை அகத்தீசுவரர் தெப்போற்ஸவம், வடக்கு மாடவீதி, நுங்கம்பாக்கம், மாலை 6.30.
ஸ்ரீ தியாகராஜர் - சொற்பொழிவு: ஸ்ரீ கோபி பாகவதர் பங்கேற்பு, அஸ்திக சமாஜம், வீனஸ் காலனி, மாலை 6.30.
அருள்மிகு பாலசுப்ரமண்ய சுவாமி திருக்கோவிலில் ராஜகோபுர திருப்பணியை முன்னிட்டு தொடர் கலை நிகழ்ச்சி: வீணை, ஹரிணி பிரபு, மிருதங்கம் சத்தியநாராயணன், கடம், ஹரிஹரசுப்பிரமணியன், குமரன் குன்றம், அருணகிரிநாதர் அரங்கம்,
குரோம்பேட்டை, மாலை 6.30.
ஆன்மிக சந்தேக விளக்கக் கூட்டம் : வை.ராஜகோபால கனபாடிகள் பங்கேற்பு, ஜகத்குரு பத்ரி ஸ்ரீசங்கராச்சார்யார் ஸ்ரீ மடம், 55/30, அகஸ்தியர் தெரு, கிழக்கு தாம்பரம், மாலை 7.30.
வாழ்வியலில் திருப்புகழ் - சொற்பொழிவு: ஸ்ரீ மதிவாணன் பங்கேற்பு, விவேகானந்தா ஹால், பி.எஸ். மேல்நிலைப் பள்ளி, மயிலாப்பூர், மாலை 6.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஏப்.6 சென்னையில் மழை பெய்ததால், விமானத்தில் 2 கிலோ தங்கம் பறிமுதல்! சுவாரசியம்

விராலிமலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டு வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்!

ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை!

தூய லூர்து அன்னை திருத்தலத்தின் 149-வது ஆண்டு பெருவிழா!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

