பொது
பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவு தொடக்கம்: ஆளுநர் கே.ரோசய்யா பங்கேற்பு, ராஜ் பேலஸ் (செட்டிநாடு பள்ளிக்கூடம் அருகில்), ராஜா அண்ணாமலைபுரம், காலை 11.
"தமிழகம் முன்னேற்றப் பாதையில்' - நூல் வெளியீடு: ஆர்.நடராஜ் பங்கேற்பு, பி.எஸ்.ராகவன், ஆர்.தாண்டவன் பங்கேற்பு, ஹோட்டல் ரெசிடென்சி டவர்ஸ், சர் தியாகராய சாலை, தியாகராயநகர், மாலை 4.30.
பசுமை நகரங்களை உருவாக்குதல் குறித்த பயிற்சி வகுப்பு: ஏ.என்.சச்சிதானந்தன், ஹெச்.மல்லேசப்பா, பி.காளிராஜ் ஆகியோர் பங்கேற்பு, திட்டத் துறை, அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி, காலை 10.
"பிரபல கொலை வழக்குகள்' - நூல் வெளியீட்டு விழா: நீதிபதிகள் பிரபா ஸ்ரீதேவன், ராமசுப்ரமணியன் பங்கேற்பு, ஆர்கே கருத்தரங்கு மையம், ராயப்பேட்டை நெடுஞ்சாலை, மயிலாப்பூர், மாலை 6.
ஏற்றுமதிக்கான சிறப்பு விருது வழங்கும் விழா: மதுசூதன் பிரசாத் பங்கேற்பு, ஹோட்டல் தாஸ் கிளப் ஹவுஸ், அண்ணா சாலை, பகல் 12.
உலக தண்ணீர் தினம்: சாந்தா ஷீலா நாயர், எம்.மலைச்சாமி ஆகியோர் பங்கேற்பு, பயிற்சி அரங்கு, எம்.சி.எஸ்.டி வளாகம், தாமரைப்பாக்கம், காலை 10.30.
மாக்கவி பாரதியின் "புதிய ஆத்திசூடி'- தொடர்நிகழ்ச்சி: ராம.வீரப்பன், சுப்புலட்சுமி, நெல்லை ஆ.கணபதி, பெ.இலக்குமி நாராயணன் ஆகியோர் பங்கேற்பு, பாரதிய வித்யா பவன் சிற்றரங்கம், மயிலாப்பூர்,மாலை 6.30.
டி.பாலகிருஷ்ண நாயர் நினைவு அறக்கட்டளை சொற்பொழிவு: என்.நம்பிராஜன் பங்கேற்பு, சென்னைப் பல்கலைக்கழகம், சேப்பாக்கம், காலை 11.
உயிரியல் பாதுகாப்பு குறித்த தேசிய கருத்தரங்கம்: ஜே.எஸ்.பாட்டீல், ஏ.ராமச்சந்திரன் பங்கேற்பு, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், ஆர்.ஏ.புரம், காலை 10.
ஆன்மிகம்
பெரியபுராணம்- சொற்பொழிவு: கே.சிவகுமார் பங்கேற்பு, மருந்தீசுவரர் கோயில், திருவான்மியூர், இரவு 7.
ஸ்ரீ ராதாமாதவ திருக்கல்யாண மஹோத்ஸவம்- நாமசங்கீர்த்தனம்: ஓ.எஸ்.சுந்தர்பாகவதர் பங்கேற்பு, ஸ்ரீ சங்கர குருகுலம், அபிராமபுரம், மாலை 6.30.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிகமாக தோல்வியடைந்து இருக்கிறேன்... வெற்றிக்கான ரகசியம் பகிர்ந்த சஞ்சு சாம்சன்!

மேட்டூர் அணை நிலவரம்!

அம்பேத்கருக்காக ஓடுங்கள், அரசியலமைப்புக்காக ஓடுங்கள்: மாரத்தானை தொடக்கி வைத்த ராகுல் காந்தி!

அஜித் - ஷாலினியின் அமர்க்களம் படத்தின் மறுவெளியீட்டுத் தேதி!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

